நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-04 17:21 GMT

சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பேர்லேண்ட்ஸ் தோப்புக்காடு 5-வது குறுக்கு தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் இந்த பகுதியை சோந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த இடத்தில் குப்பை தொட்டி வைத்து நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

-ஜெகதீஷ், தோப்புக்காடு, சேலம்

மேலும் செய்திகள்