சுகாதார சீர்கேடு

Update: 2023-05-03 17:16 GMT

சேலம் மாநகராட்சி 37-வது வார்டு குமரிபேட்டை ஊராட்சி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ரோட்டில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை தினமும் பொதுமக்களின் வீடுகளில் வாங்குவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-அருள், குமரிபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்