சாலையில் குவியும் குப்பைகள்

Update: 2023-05-03 17:16 GMT

சேலம் நெடுஞ்சாலை நகர், வைகை தெரு அருகில் குப்பைத்தொட்டி நிரம்பி ரோட்டில் குவிந்து கிடக்கிறது. இங்கு தினமும் குப்பை தொட்டி இல்லாத காரணத்தால் தெருவில் சிதறி கிடக்கின்றது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் குப்பையை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மதன் குமார், காசகாரனூர்.

மேலும் செய்திகள்