சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் குப்பைகளால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிகுமார், சேலம்.