சாலையோரம் குவியும் குப்பைகள்

Update: 2022-07-19 17:30 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அங்கு குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்