தேனி அல்லிநகரம் நகராட்சி 31-வது வார்டு பங்களாமேடு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை தீவைத்து எரிக்காமல் தினமும் அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.