குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-07-17 17:15 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் கடைவீதி, ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. ரேஷன் கடைக்கு வருபவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருபாகரன், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்