அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2022-11-13 17:13 GMT

சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி இரும்பாலை எதிரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் குப்பைகள் மழைநீரில் அடித்து சென்று சாலையில் பரவி கிடக்கிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கார்த்திகா, சேலம்.

மேலும் செய்திகள்