நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-16 16:29 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பேட்டப்பாளையம் ஊராட்சி கிராயூர் அருகே உள்ள பாலத்தில் கெட்டுப்போன இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு்ள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், கிராயூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்