அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2022-11-06 16:21 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் இருந்து விளாரம் கிராமம் செல்லும் வழியில் ஒரு வியூ பாயிண்ட் அமைந்துள்ளது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மேலிருந்து இடங்களை சுற்றி பார்த்துவிட்டு குப்பைகளை அந்த இடத்தை சுற்றி போட்டு வருகின்றனர். இதனால் அடுத்த அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்