குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-23 16:16 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி மெயின் ரோட்டில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். அதை தடுக்கும் விதமாக ஊராட்சி பெண் உறுப்பினர்கள் அந்த இடத்தில் கோலம் போட்டு சுத்தம் செய்தனர். ஆனால் மீண்டும் அந்த இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே இங்கு குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருள் ராஜேஷ், முத்துகாப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்