நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த தொப்பப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி எதிரே நோய்தொற்று ஏற்படும் வகையில் கழிவு பொருட்கள் பள்ளி வளாகத்துக்கு எதிரிரே தேங்கி கிடக்கின்றன. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மாணவர்களின் நலன்கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-.ரகோதரபாண்டியன், தொப்பப்பட்டி, நாமக்கல்.