தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேல கபிஸ்தலம் பஞ்சாயத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கபிஸ்தலம் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கபிஸ்தலம்