கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-09-27 13:06 GMT


கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம், வார்டு 31-வது வார்டு பகுதியில் ஶ்ரீராம் நகரில் கழிவு நீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் அடிக்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வைாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கும்பகோணம்

மேலும் செய்திகள்