சாலை வசதி வேண்டும்

Update: 2026-11-15 08:37 GMT

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் பல இடங்களில் சரியான சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்