வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-11-14 18:33 GMT
திட்டக்குடி அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடக்கும் நிலை தொடர்கிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்