ஆபத்தான மரம்

Update: 2026-11-15 08:28 GMT

சென்னை அசோக் நகர், 47-வது தெருவில் மரம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் இந்த மரம், அந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு அருகே இருப்பதால் அந்த தெருவில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்