சேமடைந்த கால்வாய்

Update: 2026-09-27 13:04 GMT


தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள மானோஜியப்பா தெரு, வடக்கு வீதி இணையும் இடத்தில் இருபுறமும் சாக்கடை கால்வாய் இடிந்து கழவுநீர் வெளியேறுகிறது. அந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் துர்நாற்றம் அடிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்