சாய்ந்த மின் கம்பம்

Update: 2026-09-27 12:59 GMT


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்