பழனி பெரியம்மாபட்டி ஊராட்சியில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதி அடைகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும்.