தெருநாய்கள் தொல்லை

Update: 2025-10-12 12:46 GMT

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்கபுரம் கிராமம் காமராஜ் நகர், கே.எஸ்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. சிறுவர்களையும், முதியோர்களையும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் திடீரென பாய்ந்து கடித்து விடுகின்றன. மேலும் சாலையின் குறுக்கே தெருநாய்கள் ஓடுவதால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ராஜா, ராசிபுரம்.

மேலும் செய்திகள்