சரிசெய்யப்படுமா?

Update: 2026-03-01 12:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஆபத்தான முறையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் பல மாதங்களாக கவனிப்பாரற்று கிடக்கிறது. பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் என பலர் இந்த வழியாக தினமும் பயணிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்