சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-03-01 12:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஒன்றியம் வேப்பம்பட்டு ஊராட்சி பூபதி நகர் விவேகானந்தர் குறுக்கு தெருவில் ரேசன் கடை அருகே இருந்த சாலை சேதமடைந்து உள்ளது. சாலையே இல்லாமல் மண் பாதைபோல் காட்சியளிக்கிறது. மேலும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் பாம்பு, உள்ளிட்ட விஷ பூச்சிகள் இருக்கும் அச்சத்திலேயே தினமும் மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் அந்த பாதையில் சாலை அமைத்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்