தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-01 12:41 GMT

சென்னை சூளைமேடு ஸ்ரீராமபுரம், சிவன் கோவில் தெருவில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அந்த தெருவில் ஏராளமான தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே சாலையை கடக்கும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். தெருவில் விளையாடும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்