இயற்கை, யோகா மருத்துவப் பிரிவு தொடங்கப்படுமா?

Update: 2026-07-19 19:50 GMT

வேலூர் அரசு பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால், மிக முக்கியமான இயற்கை மற்றும் யோகா மருத்துவச் சிகிச்சை பிரிவு இல்லை. இந்த மருத்துவ முறையில் மருந்துகள் உட்கொள்ளாமல் இயற்கையாகவே பல நீண்ட கால நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மருத்துவச் சிகிச்சை பிரிவை தொடக்க மாவட்ட மற்றும் சித்தா தலைமை மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.அன்பழகன், வேலூர்.

மேலும் செய்திகள்