வேலூர் கோட்டை பூங்கா முன்பு உள்ள நடைபாதையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உடைந்த மூன்று சக்கர தட்டு ரிக்ஷா ஒன்று கிடக்கிறது. இந்தத் தட்டு ரிக்ஷா நடைபாதையில் கிடப்பதால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தட்டு ரிக்ஷாவை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
-சீனிவாசன், வேலூர்.