பன்றிகள் தொல்லை

Update: 2026-07-19 18:47 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் அனைத்துத் தெருக்களிலும் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள், கழிவுநீர் கால்வாய்களை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அகற்ற வேண்டும்.

-கிஷோர், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்