சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-19 19:21 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே சுகாதார வளாகம் உள்ளது. இந்தச் சுகாதார வளாகம் முறையாக பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சுகாதார வளாகத்தை சீரமைப்பார்களா?

-குமார், குரிசிலாப்பட்டு. 

மேலும் செய்திகள்