கோவில்பட்டி பஜார் பஸ் நிறுத்தம் அருகில் சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை ெபாதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.