தெருநாய்கள் தொல்லை

Update: 2026-10-18 10:31 GMT

சிவகங்கை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியை செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்