புதுச்சேரியில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிக்க துரத்துகிறது. இதனால் பதற்றத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.