இறைச்சிக்கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2026-10-11 17:54 GMT
கடலூர் துறைமுகம் சுத்துக்குளம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அதிகளவில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறைச்சிக்கழிவுகள் கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்