முதலியார்பேட்டை பாரதிதாசன் நகர் 2-வது வீதியில் மின்கம்பத்தின் மீது சாய்ந்த நிலையில் மரத்தின் கிளைகள் உள்ளன. வருகிற பருவமழை காலத்தின்போது பலத்த காற்றில் மின்கம்பிகள் மீது கிளைகள் முறிந்துவிழுந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பம் மீது சாய்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.