சிதம்பரம் நகரில் முக்கிய வடிகால் மற்றும் நீர்வழித்தடமாக விளங்கும் பாலமான் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாய தாமரைகள் படர்ந்து கிடக்கின்றன.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, நகரப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆகாய தாமரைகளை முழுமையாக அகற்றி, வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டியது அவசியம்.