குரும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் நல்லூர் ரெயில்வே கேட் மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. அதன் அருகில் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை சரிசெய்வதோடு மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்குமாறு வேண்டுகிறேன்.