ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டிடம்

Update: 2026-10-11 19:52 GMT

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் மையப் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. 10 வருடங்களாகியும் இந்த ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. இங்கு இடவசதி குறைவாக உள்ளதால் நிரந்தர கட்டிடம் கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்