சீமை கருவேலமரங்களை அகற்றுவார்களா?

Update: 2026-07-19 19:13 GMT

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஏரியில் சீமை கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் ஏரி காடுபோல் காட்சியளிக்கிறது. சீமை கருவேல மரங்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செவ்வாத்தூர் ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவார்களா?

-மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர். 

மேலும் செய்திகள்