குரங்குகள் தொல்லை

Update: 2025-02-09 12:43 GMT



தஞ்சை கீழவாசல் சின்ன அரிசிக்கார தெருவில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளுக்குகள் புகுந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்லுவதுடன், விரட்டும் பொதுமக்கள், சிறுவர்களை குரங்குகள் கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்