மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மூலக்கடை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், சாலை விதிமுறைகளை மீறி எதிர்திசையில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிள்களில் வருபவர்களால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் விதிகளை மீறுபவர்களை பிடித்து அபராதம் விதித்தல் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்