மேற்கூரை தேவை

Update: 2026-05-31 17:37 GMT
கள்ளக்குறிச்சி பெரிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேற்கூரை இல்லை. இதனால் வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நின்று சேதமடைகின்றன. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாாிகள் விரைந்து மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்