மந்தகதியில் மேம்பாலம் கட்டும் பணி

Update: 2026-05-31 17:37 GMT
கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. பணியானது மிகவும் மந்தகதியில் நடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி