திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு ஊராட்சியில் இறந்தவர்களை புதைக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை இடுகாடு உள்ளது. இந்த பகுதி புற்கள், செடிகளால் நிறைந்து காணப்படுகிறது. இங்கு ஏரானமானோர் உடல்களை புதைக்க வருவார்கள். செடிகள் நிறைந்து உள்ளதால் மக்கள் உள்ளே வரமுடியாக நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.