ஆரணி கார்த்திகேயன் ரோட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் மருத்துவமனையைச் சுற்றிலும் உள்ள முள் செடிகளை அகற்றி, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
-சீனிவாசன், ஆரணி.