நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-24 18:57 GMT

ஆற்காடு-கண்ணமங்கலம் செல்லும் சாலையில் காவனூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சுற்றி 20 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் ஒரு பக்கம் மட்டும் நிழற்குடை உள்ளது. மற்றொரு பக்கம் நிழற்குடை இல்லை. அதுபோல் கண்ணமங்கலம் செல்லும் சாலையில் நிழற்குடை இல்லை. இதுதவிர திமிரி செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை ஆகிய 3 பகுதிகளில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-ஜெய்சங்கர், திமிரி.

மேலும் செய்திகள்