சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2026-05-24 19:14 GMT

திருப்பத்தூர் அருகே பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் சுண்ணாம்பு காளையில் உள்ள பயணிகள் நிழற்கூடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ப்பார்களா?.

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்