பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

Update: 2026-05-31 09:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ராதனூர் ஊராட்சி ஆதனூர் பஸ் நிலையம் அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது.  இந்த சுகாதார வளாகம் தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும்  சுகாதார வளாகம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்