தெருநாய்கள் தொல்லை

Update: 2026-05-31 10:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுக்களை அச்சறுத்துகின்றன. மேலும் வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்துகின்றன.எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வருமா?


மேலும் செய்திகள்