மாடுகளை பிடிக்க வேண்டும்

Update: 2026-05-24 19:22 GMT

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் ஒரு சில மாடுகள் சாலையில் படுத்துக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகரன், வேலூர்.

மேலும் செய்திகள்