கோத்தகிரி மார்க்கெட் மீன் கடைகளுக்கு விற்பனைக்காக மீன்கள் கொண்டு வரப்படும் லாரிகள் தாசில்தார் அலுவலக சாலையில் உள்ள நுழைவு வாயில் முன்பு நிறுத்தி இறக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்று இடத்தில் லாரிகளை நிறுத்தி மீன்களை இறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.