பெயர் பலகை வேண்டும்

Update: 2026-02-22 12:07 GMT

சென்னை பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெயர் பலகை இல்லை. இதனால் அங்கு வருபவர்கள் வழிதெரியாமல் தவிக்கின்றனர். மேலும் தபால் ஊழியர், உணவு டெலிவரி ஊழியர்களும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு பெயர் பலகை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்